• தமிழர் கால ஏரண மெய்யறிவு - Tamilar Hermeneutic Logical Wisdom of Time
  • தமிழர் கால ஏரண மெய்யறிவு - Tamilar Hermeneutic Logical Wisdom of Time
  • தமிழர் கால ஏரண மெய்யறிவு - Tamilar Hermeneutic Logical Wisdom of Time

தமிழர் கால ஏரண மெய்யறிவு - Tamilar Hermeneutic Logical Wisdom of Time

4,500
5,000
Incl. of taxes
Quantity
1
Product Description

இந்நூல்

1) புறக்காலத்தியல் (The Science of Physical Time)

2) அகக்காலத்தியல் (The Science of Psychological Time)

என்று இரண்டு தொகுதிகளாகப் (Volumes) பிரிக்கப்பட்டு, மொத்தம் 56 தமிழ் அறிவியல் ஆய்வு இயல்களாக 950 பக்கங்களில் உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்நூல் தமிழர் ஆழ் அறிவியல் வீழ்ச்சியின் மீட்பாகத் திகழ்கின்றது. தற்கால தமிழர்களிடையே உள்ள கால அறிவியல் பெருங் குழப்பத்திற்கு, அறிவியல் சான்றுகளுடன், மறுக்க இயலா தமிழ்ச் சங்க இலக்கிய உறுதிப்பாடுகளோடு விடைகாணப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வு நூலாக இது விளங்குகின்றது.

Like the product ? Share it!
Ratings & Reviews
Review this product